சிஎஸ்சி மையங்களில் சட்ட ஆலோசனைகளை பெறலாம்
இந்தியா முழுவதும் ‘டெலி- லா’ திட்டத்தை விரிவுபடுத்த முடிவு
பெண்கள், 18 வயது கீழ் உள்ளவர்களுக்கு இலவசம்
இந்தியா விடுதலை அடைந்து 76 ஆண்டுகள் கடத்துவிட் டது. 6 லட்சத்திற்கும்மேற் பட்ட கிராமங்கள் காஷ் மீர் முதல் கன்னியாகுமரி வரை, மணிப்பூர் முதல் குஜராத் வரை பரந்து விரிந்திருக்கிறது. ஒன்றிய அரசின் திட்டங்களை கடை கோடி கிராமத்திற் கும் எடுத்து செல்வதில் பல முயற்சிகள் எடுத்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு ஒன்றிய அரசால் ஆரம்பிக்கப்பட்ட பொது சேவை மையம் (சிஎஸ்சி) 3.5 லட்சம் கிராமங்கள் வரை சென்றுள்ளது. நாட்டை அடுத்த கட்டத் திற்கு எடுத்து செல்லும் டிஜிட்டல் தொழில் நுட் பத்திற்கு பிரதான பங்காக இந்த பொதுசேவை மையம் தொடங்குபவர் கள் லட்சக்கணக்காவோர் சுயவேலையாய்ப்புபெற்று தன்னை சார்த்த பேருக்கு வேலைவாய்ப்பு அளித் படிநால்சா என்று அழைக்பிடித்ததுதுள்ளனர். இந்தியாவில் உள்ள 200 மாவட்டங்களில் 1.220 ஒருங்கிணைப்பாளர் கள் இந்த மையங்களை கண்காணிக்கின்றனர். இந்த மையம் நடத்துபவர் கள் கம்ப்யூட்டர் மற்றும் டிஜிட்டல்தொழில்நுட்பத் தில்திறன் பெற்றவர்களாக உள்ளனர். அரசின் சேவை, வங்கி சேவை, பென்ஷன் திட்டங்கள், விவசாயி களுக்கு பென்ஷன்மற்றும் பயிர் இன்சூரன்ஸ் ஆகி யன இங்கு பெற முடியும். மேலும், டெலி-மெடி சன்ஸ் சிஎஸ்சி மூலம் மத்திய அரசின் ஆயுஷ் துறையில் ஒருங்கிணைக் கப்பட்டு உள்ளது. அதன் படி நாட்டில் உள்ள பிரபலமான டாக்டர்களி டம் சிஎஸ்சி மையத்தின் மூலமாக ஆலோசனை பெறலாம். அடுத்த நடவ டிக்கையாக ‘டெலி-லா’ என்றதிட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2017ல் அறி முகப்படுத்தினார். அதன்கூடிய தேசிய சட்ட ஆணையம் மற்றும் சிஎஸ்சி இ-கவர்னன்ஸ் கூட்டு சேர்ந்துள்ளது. எனவே, நீதிமன்றத்திற்கு செல்லா மல் சிஎஸ்சி மையத்திற்கு நேரில் சென்று விவரங் களை பதிவு செய்து சட்ட ஆலோசனைகளை பெற வாம். மேலும், நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் வழக்கு விவரங்களை இ.கோர்ட் வழியாக மொபைல் ஆப் மூலம் பார்த்துக்கொள்ளலாம், தற்போது, இத்திட்டம் ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசம், ஹரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அமல்படுத் தப்பட்டு உள்ளது. இதில், 67 லட்சத்து 48 ஆயிரத்து 255 வழக்குகளுக்கு ஆலோ சனைகள் வழங்கப்பட் டுள்ளது.இதனை அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் பயன்படுத்தி உள்ளனர். இந்தியா முழுவதும் இந்த சேவை தற்போது விரிதொகுஅழிவுப்படுத்தப்பட உள்ளது. பெண்கள் 18வயதுக்கு கீழ் உள்ளவர்கள், பட்டி யல் இனத்தினர். பழங் குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. மற்ற வர்களுக்கு 130 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் நீதிமன்றத் தில்வழக்குகள் தேங்குவது குறைந்துவிடும். இலவச சட்ட ஆலோசனை பெறு வதற்கு ஆதார் அ அட்டை. செல்போன் கொண்டு சென்றால் போதும் இதல் காக சென்னையில் 20 வழக்கறிஞர்கள் உள்ளனர். அவர்கள் செல்போன் வாய்ஸ் கால் மூலமா கவோ, தேவைப்பட்டால் வீடியோகால்மூலமாகவோ ஆலோசனைகளை வழங் குவார்கள். இந்த சட்ட ஆலோசனை நீதிமன்ற நடவடிக்கைகளில் ஒரு புரட்சியாக கருதப்படும் றது என்று பொது சேவை மைய மாவட்ட அதிகாரி கள்
தெரிவித்தனர்.