டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான Answer Key வெளியாகியுள்ளது – Answer Key டவுன்லோட் செய்வதற்கான லிங்க் இதோ!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான Answer Key வெளியாகியுள்ளது – Answer Key டவுன்லோட் செய்வதற்கான லிங்க் இதோ!

TNPSC Group 2 Answer Key: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மூலம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 14.09.24 இன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது. 7,93,947 பேர் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர் நிலை II, தனிப்பிரிவு உதவியாளர், வனவர், வருவாய் உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட 2,327 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 Answer Key 2024 ஆனது, ஆட்சேர்ப்புத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் தங்களின் செயல்திறனை மதிப்பிட உதவும். அந்த வகையில் தற்போது நடைபெற்ற பணியிடங்களுக்கான குரூப் 2 விடைக்குறிப்பு Answer Key இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி விரிவாக இந்த பதிவில் காண்போம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 Answer Key:

குரூப் 2 பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகதேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். குரூப் 2 ஏ பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். முதல்நிலைத் தேர்வு இரண்டு பதவிகளுக்கும் ஒன்றாக நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வு என்பது முதன்மைத் தேர்வுக்கான தகுதித் தேர்வு மட்டுமே.

TNPSC Group 2 Answer Key தற்போது வெளியாகி உள்ளது. அதனுடைய நேரடி இணைப்பு இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் சரிபார்த்து, ஆட்சேபனைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான Official விடைகுறிப்பு வெளியான பின் அதன் மீது ஆட்சேபனைகளை எழுப்பலாம். ஆட்சேபனைக் கோப்பு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே ஆட்சேபனையை தாக்கல் செய்ய விரும்பும் தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முறையான வடிவத்தை சரிபார்க்க வேண்டும். அனைத்து முரண்பாடுகளையும் பரிசீலித்த பிறகு, புதுப்பிக்கப்பட்ட பதில் விடைகள் அடங்கிய மற்றும் ஒரு தேர்வு விடைக்குறிப்பு வெளியாகும்.

TNPSC Group 2 Answer Key பதிவிறக்கம் செய்யும் எளிய வழிமுறைகள்:

டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். முகப்புப் பக்கத்தில் TNPSC குரூப் 2 விடைக்குறிப்பு 2024 இணைப்பைத் தேடவும். பின் அதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பின் தங்களின் விடைகளை சரிபார்க்கலாம்.

TNPSC Group 2 Question Paper: Download

TNPSC Group 2 General Tamil Key: Download

TNPSC Group 2 General Studies Key: Download

Download Question Paper 1 pdf 

Download Question Paper 2 pdf

Download Answer key (Available soon)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *