
38 மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு செய்திகள் – 8th, 10th, 12th, Degree, Diploma, ITI, B.E/B.Tech
தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் டிகிரி முடித்தவர்கள் வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது.
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்புகளையும் பிரித்து அந்தந்த மாவட்ட இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்ட இணையதளமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சில மாவட்ட இணையதளத்தில் வேலைவாய்ப்பு செய்திகள் இருக்காது. வேலைவாய்ப்புகள் வரும்போது தமிழ்நாடு அரசு அந்தந்த மாவட்ட இணையதளத்தில் பதிவிடும். எனவே தினமும் உங்களுடைய மாவட்ட வேலைவாய்ப்பு இணையதளத்தை பார்வையிடவும்.