தமிழக பள்ளியில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: விமானப்படை பள்ளி, சூலூர்
வகை: அரசு வேலை
பணியின் பெயர் :
- Clerk
- Librarian
- Accounts Assistant
- TGT (Science)
- PRT (Games)
காலியிடங்கள் : 05
கல்வி தகுதி :
- Clerk – Graduate
- Librarian – Degree / Diploma
- Accounts Assistant – B.Com
- TGT (Science) – B.Sc / B.Ed
- PRT (Games) – Degree / Diploma
ஊதியம் :
- Clerk – ரூ.33,000 முதல் ரூ.56,000 வரை
- Librarian – ரூ.33,000 முதல் ரூ.56,000 வரை
- Accounts Assistant – ரூ.28,500 முதல் ரூ.48,000 வரை
- TGT (Science) – ரூ.18,500 முதல் ரூ.31,000 வரை
- PRT (Games) – ரூ.14,500 முதல் ரூ.24,500 வரை
வயது : 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் : கட்டணம் இல்லை
பணிபுரியும் இடம் : கோயம்புத்தூர், தமிழ்நாடு
தேர்வு செய்யும் முறை :
- எழுத்து தேர்வு
- நேர்காணல்
- சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 10.03.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.03.2024
விண்ணப்பிக்கும் முறை : தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
Head Mistress, AF School Sulur, 5 BRD, AF Station Sulur, Kangayampalayam – 641401 & Email: afssulur032023@gmail.com
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here