இந்த தமிழ்நாடு அரசு வேலை உங்களுக்குத்தான்! அண்ணா பல்கலைக்கழகத்தின் அட்டகாசமான வேலை அறிவிப்பு வந்துள்ளது!
Anna University Recruitment 2023: அண்ணா பல்கலையில் (Anna University) காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Anna University Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது BE/B.Tech, ME/M.Tech ஆகும். தமிழ்நாடு அரசு வேலையில் (TN...