தமிழக அரசு > கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.5 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளது!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் அன்று கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி, கடந்த மாதம் 24 ஆம் தேதியில் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்க்கு...