பெல் நிறுவனத்தில் 400 Supervisor காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.33,500

பெல் நிறுவனத்தில் 400 Supervisor காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.33,500

பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 400 Engineer Trainee மற்றும் Supervisor Trainee (Technical) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Bharat Heavy Electricals Limited (BHEL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 400
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 01.02.2025
கடைசி நாள் 28.02.2025

1. பணியின் பெயர்: Engineer Trainee

சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 150

கல்வி தகுதி: Candidates must possess Full-Time Bachelor’s Degree in Engineering /Technology or Five-year integrated Master’s degree or Dual Degree programme in Engineering or Technology from a recognized Indian University/ Institute

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Supervisor Trainee (Technical)

சம்பளம்: மாதம் Rs.33,500 – 1,20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 250

கல்வி தகுதி: Candidates must possess Full-Time regular Diploma in Engineering from a recognized Indian University/ Institute, with a Minimum 65% marks or Equivalent CGPA in aggregate of all years/ semesters (relaxable to 60% for SC/ST Candidates)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

 

விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ PWD/ Ex-Servicemen- Rs.472/-

UR/ EWS/ OBC – Rs.1072/-

தேர்வு செய்யும் முறை:

Engineer Trainee:

  • Computer-Based Examination
  • Personal Interview

Supervisor Trainee (Technical):

 

  • Computer Based Test
  • Document Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2025

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் www.bhel.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *