தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு.., முடிவுகள் இந்த தேதியில் வெளியிடப்படும்.., பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்வினை தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர்....
