8ம் வகுப்பு படித்திருந்தால் தமிழ்நாடு அரசு வேலை! உதவியாளர் & கணினி இயக்குபவர்
8ம் வகுப்பு படித்திருந்தால் தமிழ்நாடு அரசு வேலை! உதவியாளர் & கணினி இயக்குபவர் புதுக்கோட்டை அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள 500 பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின்...