தமிழகத்திலே வேலை பார்க்கலாம்! DBCWO சென்னை அலுவலகத்தில் வேலை அறிவிப்பு! மாதம் ரூ.50,000/- சம்பளம் வழங்கப்படும்!
DBCWO Chennai Recruitment 2023: மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் சென்னை (District Backward Classes Welfare Office Chennai (DBCWO Chennai) காலியாக உள்ள Law Officer பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த DBCWO Chennai Job Vacancies-க்கு...