நம்ப தமிழக அரசு ஒரு அருமையான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது! தென்காசி சமூக நல அலுவலகத்தில் வேலை செய்ய ரெடியா இருங்க!
Tenkasi Social Welfare Office Recruitment 2023: தென்காசி சமூக நல அலுவலகத்தில் (Tenkasi Social Welfare Office) காலியாக உள்ள Case Worker, Security Guard பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Tenkasi Social Welfare Office Job...