இந்து சமய அறநிலையத் துறை வேலை! தமிழ் தெரிந்தால் போதும்
இந்து சமய அறநிலையத் துறை புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள்...