ITI, Diploma தான் படித்தவர்களா? இதோ சூப்பர் வாய்ப்பு! 647 பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு! Hal லிமிடெட்டில் வேலை!
Hal Recruitment 2023: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் (Hindustan Aeronautics Limited – Hal India) காலியாக உள்ள Apprentice பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Hal Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது ITI, Diploma, BBA, Graduation மத்திய அரசு...
