நீங்களும் புதிய ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பிக்க போறீங்களா..? அப்ப இத உடனே படிச்சிட்டு போங்க…
நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு மலிவான விலையில் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாதந்தோறும் ரேஷன் கடைகளில் வழங்கபட்டு வருகிறது. இந்த ரேஷன் பொருட்களை வாங்க ஒவ்வொரு குடும்பங்களுக்கும்...