ரேஷன் கார்டு வச்சிருக்கவங்களுக்கு வெளியான குட் நியூஸ்..! உடனே பாருங்க…
சுதந்திர தின நாளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் போது பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அவர்கள் நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறார். இது குறித்து அவர் அறிக்கை...