நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்..! எதற்கு தெரியுமா?
சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை(ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற வளாகம், செங்கோட்டை போன்ற மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்ட்டுள்ளது. டெல்லியில் உள்ள...