நீங்களும் EMI கட்டிட்டு இருக்கீங்களா? அப்போ RBI அறிவித்த மகிழ்ச்சி செய்தி உங்களுக்குத்தான்!!
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கமிட்டி கூட்டமானது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கமிட்டி கூட்டத்தில் நாட்டில் பணவீக்க நிலை மற்றும் ரோப்போ வட்டி விகிதம் தொடர்பாக விவாதிக்கப்படும். அதன்படி, இன்று...