தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை..! வானிலை மையத்தின் புதிய தகவல்!!
தமிழகத்தில் ஏப்ரல் இறுதி வாரத்தில் இருந்து வெயில் சுட்டெறித்த நிலையில் கடந்த சில நாட்களாகவே ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனிடையே 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை...
