தமிழக தனியார் பள்ளிகளில் இலவச கல்வி மாணவர் சேர்க்கை., இந்த தேதி முதல் விண்ணப்பிக்கலாம்? அதிகாரபூர்வ அறிவிப்பு!!!
தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, கட்டாய கல்வி உரிமை (RTE) சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்வி மட்டுமல்லாமல்...