பின்னடைவு காலிப் பணியிடங்கள்: மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பு! தமிழக அரசின் புதிய உத்தரவு!
சென்னை, ஜூலை 26: மாற்றுத் திறனாளிகளுக்கு நான்கு சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், அரசுத் துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப வாய்ப்பளிக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, மாற்றுத் திறனாளிகள்...