Manarkeni App: இனி ஆசிரியர் இல்லாமல் பாடங்களை கற்கலாம்! – தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை
இந்தியாவில் முதல்முறையாக, பள்ளி மாணவர்களுக்கான பாடங்களை காணொலி வடிவில் வழங்கும் செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது. இந்த செயலியின் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. new-educational-app-for-tamilnadu-state-board-students தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும்,...