வாகன ஓட்டிகளே இனி தப்பிக்க வாய்ப்பே இல்லை! ஜூன் 26 முதல் அமலுக்கு வரும் புதிய திட்டம்..!
தமிழகத்தில் வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் போக்குவரத்து காவல்த்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்பொழுது இரு சக்கர வாகனங்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளது. முன்னதாக...