இலவசமா ஒரு வீடு வேணுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
பிரதமர் அவாஸ் யோஜனா எனப்படும் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நீங்கள் வீட்டை பெற விரும்பினால் பின்வருவனவற்றை செய்தால் போதும். அதுபற்றி இந்த பதிவில் பார்க்கலாம். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்...