குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் ரேசன்கடையில் கைரேகையை பதியவேண்டும்! முழு விவரம்
குடும்ப அட்டையில் பெயா் உள்ள அனைவரும் ரேசன் கடையில் உள்ள பயோமெட்ரிக் கருவியில் விரல்ரேகையை உறுதி செய்யாவிட்டால், இந்த மாதத்துடன் அட்டையிலிருந்து பெயா் நீக்கப்படும் என நியாயவிலைக் கடை பணியாளா்கள் கூறி வருகின்றார்கள் நியாயவிலைக் கடைப்...
