10ம் வகுப்பு படித்திருந்தால் கைத்தறி மேம்பாட்டு ஆணையத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19,900

கைத்தறி மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Development Commissioner for Handlooms
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 12
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 23.03.2025
கடைசி தேதி 07.05.2025

1. பணியின் பெயர்: Junior Weaver

சம்பளம்: மாதம் Rs.29,200 – 92,300/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: Matriculation from a recognized Board and should have eight years’ experience of looms setting and weaving of different types of fabrics and designs in a organization of repute.

வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Junior Printer

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Matriculation from a recognized Board or Industrial Training Institutes (I.T.I.) Diploma with Textile Printing or Screen printing or Fabric Printing or Block Printing Trade.

வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Junior Assistant (Weaving)

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Matriculation from a recognized Board; or Industrial Training Institutes (I.T.I). Diploma in Textile Weaving or Winding Trade from a recognized Institution of repute.

வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Junior Assistant (Processing)

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Matriculation from a recognized Board Or Industrial Training Institutes (I.T.I) Diploma in Textile Dyeing or Printing or Fabric Printing or Screen Printing Trade.

வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Attendant (Weaving)

சம்பளம்: மாதம் Rs.18,000 – 66,900/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Matriculation from a recognized Board; or Industrial Training Institutes (I.T.I). Diploma in Textile Weaving or Winding Trade from a recognized Institution of repute.

வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

6. பணியின் பெயர்: Attendant (Processing)

சம்பளம்: மாதம் Rs.18,000 – 66,900/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Matriculation from a recognized Board Or Industrial Training Institutes (I.T.I) Diploma in Textile Dyeing or Printing or Fabric Printing or Screen Printing Trade.

வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

7. பணியின் பெயர்: Staff Car Driver

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி:

(i) Matriculation from a recognized Board.

(ii) Possession of a valid driving license for motor cars.

(iii) Knowledge of motor mechanism.

வயது வரம்பு: 27 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Practical Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.03.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://handlooms.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து என்ற “Director (West Zone), Weavers’ Service Centre, 15-A, Mama Parmanand Marg, Mumbai – 400004” முகவரிக்கு அனுப்பவும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *