திருநெல்வேலி மாவட்ட வனத்துறை வேலைவாய்ப்பு 2024

திருநெல்வேலி மாவட்ட வனத்துறையில் காலியாக உள்ள மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் காலிப்பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருநெல்வேலி மாவட்ட வனத்துறை வேலைவாய்ப்பு 2024

நிறுவனம் திருநெல்வேலி மாவட்ட வனத்துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
பணிபுரியும் இடம் திருநெல்வேலி
ஆரம்ப தேதி 29.12.2023
கடைசி தேதி 10.01.2024

பதவியின் பெயர்:

மாவட்ட வன அலுவலர்

வன உயிரின காப்பாளர்

காலியிடங்கள்:

மாவட்ட வன அலுவலர் – 01

வன உயிரின காப்பாளர் – 01

மொத்த காலியிடங்கள் – 02

சம்பளம்:

தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி

கல்வித்தகுதி:

மாவட்ட வன அலுவலர்

Job:  பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! அலுவலக உதவியாளர், இரவு காவலர்

உயிரியல் / விலங்கியல் / உயிரியியல் தொழில்நுட்பம் ஆகிய ஏதேனும் ஒன்றில் முனைவர் பட்டம் அல்லது முதுகலை பட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வன உயிரின காப்பாளர்

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றெடுக்க வேண்டும். கூடுதலாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும் மற்றும் Photoshop தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 29.12.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.01.2024

Job:  Lab Technician வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs. 24,000/- 

விண்ணப்பிக்கும் முறை?

மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் தங்களது சுய விவரத்துடன் 10.01.2024 குள் திருநெல்வேலி மாவட்ட வன அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *