ஆதாரை புதுப்பிக்காமல் இருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – UIDAI எச்சரிக்கை!

important-notice-for-those-who-have-not-updated-aadhaar-update-on-aug-18-2023

ஆதாரை புதுப்பிக்க உங்களுடைய ஆவணங்களை மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்ஆப் மூலம் அனுப்ப வேண்டாம் என UIDAI எச்சரித்துள்ளது.

ஆதார் புதுப்பித்தல்

இந்தியாவில் மக்களுக்கு அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ஆதார் இருக்கிறது. இந்நிலையில் ஆதார் அட்டையை புதுப்பிக்க உங்களுடைய ஆவணங்களை மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்ஆப் மூலம் பகிர்ந்தால் உங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை UIDAI வெளியிட்டுள்ளது. அதாவது இது உங்களை ஏமாற்றும் மோசடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் தங்களுடைய ஆதார் அட்டையை ஆன்லைனில் அல்லது அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு சென்று புதுப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆதார் உங்களுடைய ஆவணங்களை மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்ஆப் மூலமாக பகிருமாறு ஒருபோதும் கேட்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் UIDAI ஆதாரை புதுப்பிக்க செப்.14 2023 கடைசி நாள் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *