ஜியோ சிம் பயன்படுத்துபவரா நீங்கள்! உங்களுக்கான 5 விலை குறைவான ரீசார்ஜ் பிளான் இதோ

ஜியோ சிம் பயன்படுத்துபவரா நீங்கள்! உங்களுக்கான 5 விலை குறைவான ரீசார்ஜ் பிளான் இதோ

Jio New Low Recharge Plan:நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! நம் நாட்டு மக்களிடம் உண்ண உணவு, தங்குவதற்கு வீடு, உடுத்த உடை இருக்கிறதோ இல்லையோ அனைவரின் கைகளிலும் ஒரு மொபைல் போன் உள்ளது. மொபைல் போனுக்கு மாத மாதம் ரீசார்ஜ் செய்து வருகின்றோம்.

நாம் இந்த கட்டுரையில் ஜியோவின் கட்டணம் குறைவான சில அருமையான ரீசார்ஜ் பிளான்களை பற்றியும், அதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை பற்றியும் விரிவாக காண உள்ளோம்.

ஜியோவின் ரூபாய் 189 ரீசார்ஜ் திட்டம்:

ரூபாய் 189 ரீசார்ஜ் திட்டம் ஒரு ப்ரிப்பை திட்டமாகும். இதுவே 4ஜி பயன்படுத்துகின்ற வாடிக்கையாளர்களுக்கு மிகவும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கின்ற ரீசார்ஜ் பிளான் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் செய்யலாம்.

அது மட்டும் இல்லாமல் 2ஜிபி இன்டர்நெட் பயன்படுத்துகின்ற வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம். ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் இத்தகைய சிறப்பு மிக்க வசதியை கொடுக்கவில்லை.

ஜியோவின் ரூபாய் 199 ரீசார்ஜ் பிளான்:

ரூபாய் 199 ரீசார்ஜ் பிளான் மூலம் ரீசார்ஜ் செய்ததால் உங்களுக்கு 18 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த 18 நாளில் நீங்கள் வரம்பற்ற கால்களை செய்து மகிழலாம். அது மட்டும் இல்லாமல் 27 ஜிபி டேட்டா வசதியும் உங்களுக்கு கிடைக்கிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி அளவு உங்களுக்கு டேட்டா யூஸ் செய்கின்ற வசதி கிடைக்கும். நாள் ஒன்றுக்கு நூறு எஸ்எம்எஸ் அனுப்பலாம்.

ரூபாய் 250 ஜியோ ரீசார்ஜ் திட்டம்:

ரூபாய் 250 ஜியோ ரீசார்ஜ் திட்டம் மூலம் 22 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாகும். இதன் மூலம் நீங்கள் 22 நாட்களுக்கு வரம்பற்ற போன் பேசும் வசதியை பெற்று மகிழலாம். நாளொன்றுக்கு 1ஜிபி வீதம் 22 நாட்களுக்கு 22 ஜிபி இன்டர்நெட் வசதி கிடைக்கிறது. இதிலும் தினசரி 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி கொண்டுள்ளது.

ஜியோவின் ரூபாய் 239 ரீசார்ஜ் பிளான்:

இதுவும் 22 நாட்கள் கொண்ட ப்ரீபெய்ட் திட்டமாகும் இதிலும் வரம்பற்ற கால் நாள் ஒன்றுக்கு 1.5 GB இன்டர்நெட் வசதியுடன் கூடிய பிளான் மற்றும் ஒரு நாட்களுக்கு 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் மூலம் அனுப்ப இயலும்.

ஜியோவின் ரூபாய் 249 ரீசார்ஜ் பிளான்:

இந்த திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்வதால் உங்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்யுடன் கூடிய வரம்பற்ற கால் செய்யும் வசதி கிடைக்கும். 28 நாட்களுக்கு ஒரு நாட்களுக்கு 1 ஜிபி பெரும் 28 ஜிபி இன்டர்நெட் செய்யும் வசதி கிடைக்கும். ஒவ்வொரு நாட்களுக்கும் 100 எஸ்எம்எஸ்  அனுப்பும் வசதியும் உண்டு.

ஜியோ வாடிக்கையாளர்களே! இந்த 250 ரூபாய்க்கும் குறைவான மேலே குறிப்பிட்டுள்ள ரீசார் திட்டத்தை பயன்படுத்தி பயன்பெறுங்கள். மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களைக் காட்டிலும் இந்த ரீசார்ஜ் திட்டம் சிறந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் ஜியோ சிம்மையே பயன்படுத்துகின்றனர். ஆகையால் அவர்களுக்கு இந்த திட்டம் மிக்க மகிழ்ச்சியே அளிக்கும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *