மகளிர் உரிமைத்தொகை இனி எல்லாருக்கும் கிடைக்க போகுது! வெளியான புதிய தகவல்

மகளிர் உரிமைத்தொகை இனி எல்லாருக்கும் கிடைக்க போகுது! வெளியான புதிய தகவல்

Magalir Urimai Annual Income Update: அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்! தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு   பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெண்கள்  தன் நிலையை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு மகளிர் சுய உதவி குழு மூலமாக லோன் வழங்கி வருகிறது. இந்த கடன் தொகைக்கு மிகக் குறைந்த அளவே வட்டி மற்றும் மானியம் கிடைக்கிறது.

 

தமிழக அரசானது,  பெண்கள் யாரையும் சார்ந்து இருக்காமல் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள  மகளிர் உரிமைத் தொகையை பெண்களுக்கு மாதமாதம் ரூபாய் 1000 ரூபாய் வழங்கி வருகிறது. இதன் மூலம் பெண்கள் ஆண்களை நம்பி இருக்காமல் குடும்பத் தேவைகளை இந்த பணத்தின் மூலம் பூர்த்தி செய்து வருகின்றனர்.

 

இந்த மகளிர் உரிமைத் தொகையை பெரும்பாலான மகளிர் வங்கிகளில் சேமித்து வைக்கின்றனர் அப்படி சேமித்து வைக்கும் போது அந்த மகளிர் உரிமை தொகையின் வட்டி வீதமானது அதிகரிக்கிறது இதன் காரணமாக மகளிர் உரிமைத் தொகையினை பெறும் மகளிர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மகளிர் உரிமைத் தொகை தொடர்பான தகவல்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது. அதன்படி தற்போது ஒரு சூப்பரான அப்டேட் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக வெளியாகி உள்ளது அதனைப் பற்றி இந்த கட்டுரையில் நாம் விரிவாக காண்போம்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம்

 

சென்ற ஆண்டு முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்  நடைமுறைக்கு வந்தது. இதில் இந்த தொகையை பெறுவதற்கு பல பெண்கள் விண்ணப்பம் செய்தனர். அதில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு மாதம் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது.

 

தமிழகத்தில் சுமார் 15 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் மாதம் மாதம் பெற்று வருகின்றனர். ஜூலை மாதம் மேலும் 2 லட்சம் பெண்களுக்கு மறு விண்ணப்பத்தின் மூலம் தொகை வழங்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் சுமார் 17 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.

புதிய ரேஷன் கார்டு

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் ரூபாய் ஆயிரத்து பெறுவதற்காக புதியதாக ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்தவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அவர்கள் இந்த மகளிர் உரிமைத் தொகையை பெற தகுதியானவர்கள் என்றால் அவர்களுக்கு இந்த மகளிர் ஊரிமைத் தொகையை பெறுவதற்கான வழிவகைகளை அரசனது செய்து வருகிறது இந்நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வருமான உச்சவரம்பை உயர்த்த உள்ளதாக தெரியவந்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வருமான உச்சவரம்பு

தமிழக அரசானது மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்காக சில நிபந்தனைகளை விதித்துள்ளது அதன்படி மகளிர் உண்மை தொழில் பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு இதற்கு முன்னர் ரூபாய் 2.5 லட்சமாக இருந்தது. தற்போது தமிழக அரசு ஆனது இதனை தலைக்கு 5 லட்சமாக மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி 5 லட்சம் வருமானம் உள்ளவர்கள் இனிமேல் மகளிர் உரிமைத் தொகையை பெற இயலும் என தெரிய வருகிறது. இதற்கான அறிவிப்பு செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை உறுதி செய்ய செப்டம்பர் 15 வரை நாம் காத்திருக்க வேண்டும். பொறுத்திருந்து பார்க்கலாம்!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *