பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 108 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! அப்ளை செய்ய

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 108 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! அப்ளை செய்ய

NABARD Bank OA Job: அனைவருக்கும் வணக்கம் நபார்டு வங்கியானது தற்போது 108 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்கள் சம்பந்தமான அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது அதனை விண்ணப்பதாரர்கள் தெளிவாக படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பணி விவரங்கள்

நாட்டின் கிராமப்புற முதன்மை வங்கியான நபார்டு வங்கியில் தற்போது 108 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கல்வித்தகுதி

இந்த அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது மேலும் கல்வி விவரங்கள் சம்பந்தமான தகவலுக்கு அதிகாரப்பூர் அறிவிப்பை படித்துப் பார்க்கவும்.

வயது விவரம்

அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி வயதுகளில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது அதனை நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

சம்பளம்

இந்த பணியாளர்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களுக்கு மாத சம்பளமாக ரூபாய் 35 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு முறை

அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களை எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். நபா துங்கையின் அதிகாரப்பூர்வ இணையதளமான சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல் அனைத்தையும் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய இணைப்புகள்

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இணையதளம் கீழே கொடுத்துள்ளேன் அதன் மூலமாக நீங்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

விண்ணப்பிப்பதற்கான தொடங்க தேதி: 03 அக்டோபர்  2024

 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21 அக்டோபர்  2024

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download

 

ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *