தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் Supervisor வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.45,000 | தேர்வு கிடையாது

NABCONS Recruitment 2025

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் Supervisor வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.45,000 | தேர்வு கிடையாது

NABARD Consultancy Services (NABCONS) என்பது தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (NABARD) துணை நிறுவனமாகும்.

NABCONS காலியாக உள்ள Junior Technical Supervisors மற்றும் Chief Technical Supervisors பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்NABARD Consultancy Services (NABCONS)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்63
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்07.07.2025
கடைசி நாள்30.07.2025

1. பதவி: Junior Technical Supervisors

சம்பளம்: Rs.45,000/-

காலியிடங்கள்: 61

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பதவி: Chief Technical Supervisors

சம்பளம்: Rs.1,15,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://nabcons.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
Junior Technical Supervisor (Civil) ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
Junior Technical Supervisor (Electrical) ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
Chief Technical Supervisors ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

You may also like...

1 Response

  1. Dhanapal. P says:

    As I am 45 years old
    I had a knowledge of farming
    And also I had farming gova plants in my land, I am interested to be an supervisor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *