அய்யயோ மக்களே உஷாரா இருந்துகோங்க… தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை..!
தமிழகத்தில் கடந்த மாதம் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 100 டிகிரிக்கும் அதிகமாக கொளுத்தி வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில்...