தமிழ் எழுத்துகளால் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை..! எங்க இருக்குன்னு தெரியுமா? உடனே தெரிஞ்சிகோங்க…
கோவை மாநகராட்சி இயற்கை சூழலுடன் வளர்ந்து வரும் ஒரு மாநகராட்சியாக உள்ளது. இந்த கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் 7 குளங்கள் சீரமைக்கப்பட்டு குளக்கரைகளில்...