1000 மாணவர்களுக்கு மாதம் ரூ.7500 வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 10 அன்று மதிப்பீட்டுத் தேர்வு நடைபெற இருக்கிறது. அதில் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு மாதம் ரூ.7500 வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையை ஆடியோவில் கேட்க தமிழ்நாடு அரசின் UPSC...