இனிமே ஒரு வாட்ஸ் அப் போதும் Multiple Account லாகின் பண்ணிக்கலாம்..! சற்றுமுன் வெளியான அட்டகாசமான அப்டேட்!!
சமூக ஊடக செயலிகளில் மிகவும் பிரபலமான செயலியாக வாட்ஸ் அப் செயலி உள்ளது. உலகம் முழுவதும் கோடிகணக்கான மக்கள் இந்த வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலி...