தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களாக பணியாற்ற 812 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்
₹ 56,200 வரை சம்பளம்.. தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகத்தில் 812 பேருக்கு வேலை.. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களாக பணியாற்ற 812 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் ஓட்டுநராகவும், நடத்துனராகவும்...