மாதந்தோறும் 1 லட்சம் சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை! TNWWHCL வெளியிட்ட அதிகாரப்பூர்வ வேலை அறிவிப்பு!
TNWWHCL Recruitment 2023: தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கழகம் லிமிடெட் (TNWWHCL – Tamilnadu Working Women’s Hostels Corporation Ltd) காலியாக உள்ள 01 Chief Executive Officer பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த TNWWHCL Job...