சுதந்திர தின விழா : சென்னையில் இன்று முதல் ஒத்திகை நிழ்ச்சி ஆரம்பம்!
வருகிற ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழாவில் முதல் அமைச்சர் மு .க.ஸ்டாலின் சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்ற உள்ளார். இந்நிலையில், சுதந்திர விழாவை முன்னிட்டு சென்னை காமராஜர்...