இனிமே ஆசிரியர் பணியிடங்களுக்கு TET தேர்வு கட்டாயமில்லை..! மாநில அரசின் அட்டகாசமான அறிவிப்பு!!
தமிழகத்தில் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை நடத்தும் TET தேர்வின் மூலமாக தான் தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில், இந்த TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டி தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது....