தமிழகத்தில் மட்டும் 116 உணவகங்களுக்கு நோட்டீஸ்…! உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை!!
உணவக பாதுகாப்புத்துறையானது கடந்த 2 மாதங்களில் சுமார் 2,872 இடங்களில் செயல்பட்டு வந்த உணவகங்களை சோதனை செய்தது. இவற்றில் தரமற்ற உணவுகளை வழங்கும் உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக மதுரை மாநகரில்...