2000 ரூபாய் நோட்டு விவகாரம்… சற்றுமுன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு!
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியபின்...