தமிழக பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை..! உடனே விண்ணப்பியுங்கள்… சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!
தமிழக அரசு மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழக்கும்...
