Star Tamil Exams

deputy-director-of-health-service-kanyakumari-recruitment-2023-announced-to-the-08th-is-enough-and-government-job-ready-from-the-kanyakumari-health-work-department-job-notification 0

08th முடித்திருந்தால் போதும்! அரசாங்க வேலை ரெடி! கன்னியாகுமரி சுகாதாரப் பணி துறையில் வேலை அறிவிப்பு!

Deputy Director of Health Service Kanyakumari Recruitment 2023: கன்னியாகுமரி சுகாதாரப் பணி துணை இயக்குநர் (Deputy Director of Health Service Kanyakumari) காலியாக உள்ள Office Assistant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Deputy Director...

SBI மற்றும் ICICI பேங்க்ல அக்கவுண்ட் வச்சிருக்கவங்கபுதிய செய்தி! உடனே படிங்க… நீங்களும் தெரிஞ்சுக்கலாம்!ளுக்கு இந்த

தற்பொழுது உள்ள இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் பலரும் ஆன்லைன் பணபரிவர்த்தனை முறைக்கு மாறி வருகின்றனர். இந்த ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு குறைந்து வருகிறது. முன்னதாக பெரிய கடைகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட இந்த...

தமிழகத்தில் இன்றும், நாளையும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..! எதற்கு தெரியுமா?

பொதுவாக தமிழ்நாட்டில் வார இறுதி நாட்களின் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக கானாப்படுவது வழக்கம். வேலைக்காகவும், படிப்பிற்காகவும் வேற ஊர்களுக்கு சென்றவர்கள் வார இறுதி நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால்...

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் மிஸ் பண்ணாம படிச்சிருங்க..! tnpsc.gov.in

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பதவிகளுக்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான காலிப்பணியிடங்கள்...

தமிழகத்தில் முட்டை விலை தொடர்ந்து உயரும்..! என்ன காரணம்?

முட்டை என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது நாமக்கல் மாவட்டம் தான். ஏனெனில், நாமக்கல் மாவட்டத்தில் தான் அதிக அளவு முட்டையை உற்பத்தி செய்து மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து...

இனி யாருக்கும் புதிய ரேஷன் கார்டு கிடையாது..! தமிழக அரசின் புதிய உத்தரவு!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் அறிவித்தபடி மகளிருக்கான ரூபாய் 1000 உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. அதற்காக இந்த நிதியாண்டில் ரூ. 7 ஆயிரம் கோடி நிதி...

/you-can-appeal-for-rs-1000-under-the-kalaingar-housewives-scheme-if-you-are-not-selected-on-first 0

கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000.. விண்ணப்பத்தை வாங்க போறீங்களா.. முதலில் இதை படிச்சிடுங்க!

  மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம்...

this-day-in-history-jul15 0

Birth of K Kamaraj – [15th July, 1903] This Day in History

கே காமராஜ் வாழ்க்கை வரலாறு தமிழ்நாட்டில் விருதுநகர் என்ற ஊரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்த காமராஜர் சில வருடங்கள் மட்டுமே பள்ளிப்படிப்பை முடித்தார். பன்னிரண்டாவது வயதிலிருந்தே குடும்பத்தைக் காப்பாற்ற கடையில் உதவியாளராகப்...

தஞ்சாவூர் TNPSC பயிற்சி மையத்தில் System Admin பணி – சூப்பர் சம்பளத்துடன் அருமையான வாய்ப்பு!

தஞ்சாவூர் TNPSC பயிற்சி மையத்தில் System Admin பணி – சூப்பர் சம்பளத்துடன் அருமையான வாய்ப்பு! பட்டதாரி ஆகியும் வேலை இல்லாமல் திண்டாடுபவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் Dexter Academy ஒரு புதிய பணி வாய்ப்பை...