மாதம் ரூ.1,00,000/- சம்பளத்தில் தமிழ்நாடு கடல்சார் பயிற்சி கழக வேலை! நேரடி நேர்காணல்..!
TNMA Recruitment 2023: தமிழ்நாடு கடல்சார் பயிற்சி கழகத்தில் Tamil Nadu Maritime Academy (TNMA) காலியாக உள்ள Dean பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த TNMA Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Masters Degree. தமிழ்நாடு அரசு வேலையில் (TN Govt...
