pmjay in tamil | ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் | Ayushman Bharat Yojana | Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY)
ஆயுஷ்மான் பாரத் யோஜனா, இந்திய அரசின் முதன்மையான தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது. மூத்த குடிமக்கள் உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் (SCHIS) மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா (RSBY)...