புதுக்கோட்டை நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 80 எழுத்தர், காவலர் காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காலியாக உள்ள 80 பட்டியல் உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி,...
