லோக்சபா தேர்தல் எதிரொலி: பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு., அறிவிப்பை வெளியிட்ட வங்காளம்!!
லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வங்காளத்தில் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் முந்தைய அறிவிப்பின்படி...