தமிழ் எழுத படிக்க தெரிந்தால் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு! தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம்...