தமிழக பள்ளி மாணவர்களே., ஏப்ரல் 10 & 12 தேதிகளில் தேர்வு கிடையாது., Final Exam அட்டவணை மாற்றம்!!!
தமிழகத்தில் மாநில கல்வித்திட்டத்தில் பயின்று வரும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான ஆண்டு இறுதித் தேர்வு, வரும் ஏப்ரல் 2 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதற்கிடையில்...
