மக்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி… நாளை முதல் இதற்கும் கட்டணம் உயர்வு..! அமலாகும் புதிய நடைமுறை!!
இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையானது நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை இயக்க கட்டங்களை வசூலித்து வருகின்றனர். இந்த கட்டணங்கள் சுங்கச்சாவடிகள் மூலமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் மொத்தமாக 800 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில்...